sentenced to life imprisonment
sentenced to life imprisonment
Sexual abuse of marital desire
உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசாரணை குழு அமைக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
13 வயது சிறுமியை 6 மாதங்களாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இதுவரை 74 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
SP office demanding action
மேலூரை சேர்ந்த 17 வயது சிறுமி காணாமல் போன வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறுவர்களுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவண்டி போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
உத்தரபிரதேசத்தில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை நீதிமன்றத்தில் வைத்து சிறுமியின் தந்தை சுட்டு கொன்றுள்ளார்.
மகாபலிபுரத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது சிறையில் அடைத்தனர்.